மோட்டார் வாகன அபராதத் தொகை குறைக்கப்படும்! போக்குவரத்து துறைஅமைச்சர் தகவல்
சென்னை: தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள அதிக அளவிலான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை…