சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் இன்ஸ்பெக்டர் அரசு தரப்பு சாட்சியாக விருப்பம் தெரிவித்து மனு…
மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் (பெனிக்ஸ், ஜெயராஜ்) காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பமாக, குற்றவாளி பட்டியலில் இருந்து வரும், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்…