வரும் 30ந்தேதி ஒத்தி வைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல்! மாநில தேர்தல்ஆணையம் அறிவிப்பு
சென்னை: ஒத்தி வைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்பு தலைவர் பதவிகளுக்கு ஜனவரி 30-ல் மறைமுக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில்…