அதிமுக பாஜக கூட்டு: அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா திமுகவில் இணையவுள்ளதாக தகவல்
சென்னை: அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், அதிருப்தியில் இருந்து வந்த அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…