காலை உணவு திட்டம் சூப்பரான சமூக முதலீடு: அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை : நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க ஸ்டாலின் ஆற்றிய உரையில் காலை…