வலுவான கூட்டாட்சிக்கு மத்திய அரசும், மாநிலங்களும் முரண்பட்டு இருக்கக்கூடாது! மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: வலுவான கூட்டாட்சிக்கு மத்திய அரசும், மாநிலங்களும் முரண்பட்டு இருக்கக்கூடாது என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ”வலுவான மத்திய அரசும், வலுவான மாநிலங்களும் முரண்பட்டு இருக்காமல்,…