சென்னையில் 248 புதிய பேருந்துகள், திரு.வி.நகர் பேருந்து நிலையம், பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம், சிறுவிளையாட்டு அரங்கம், அடுக்குமாடி குடியிருப்புகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில், 248 புதிய பேருந்துகள், புணரமைக்கப்பட்ட திரு.வி.நகர் பேருந்து நிலையம், பெண்களுக்கான அதிநவீன உடற்பயிற்சி கூடம், சிறுவிளையாட்டு…