Author: A.T.S Pandian

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சென்னை IIT – தூய்மை தமிழ்நாடு நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், சென்னை IIT – தூய்மை தமிழ்நாடு நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை…

பேராசிரியர் வசந்தி தேவி மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்…

சென்னை: “பேரா.வசந்தி தேவி திடீர் மறைவு கல்வித்துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பு என முதலமைச்சர் ஸ்டாலி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். மூத்த கல்வியாளரான ஓய்வுபெற்ற…

பராமரிப்பு பணி: முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறை – செங்கோட்டை மற்றும் ஈரோடு – செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வரும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே…

பொதுச்செயலாளர் தேர்வுக்கு எதிரான வழக்கு: எடப்பாடிக்கு எதிரான மனு செல்லும் என நீதிமன்றம் அறிவிப்பு…

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்வானதை எதிர்த்து எடப்பாடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த மனு செல்லும் என கூறி உள்ளது. “விதிப்படி அடிப்படை…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 11, 12ந்தேதிகளில் கோவை, திருப்பூர் சுற்றுப்பயணம்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 11, 12ந்தேதிகளில் கோவை, திருப்பூர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தலைசுற்றல் காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று,…

26ந்தேதி தமிழ்நாடு வருகை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து ‘மனதின் குரல் நிகழ்ச்சி’யில் பேசுகிறார் பிரதமர் மோடி…

சென்னை: வரும் 26ந்தேதி இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து ‘மனதின் குரல்’ (Mann ki batt)…

செப்டம்பர் 9ஆம் தேதி குடியரசு துணைத்தலைவர் தேர்தல்! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: குடியரசு துணைத்தலைவர் தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அடுத்த…

`உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் எதிரான வழக்கு: அரசு திட்டத்தில் அரசியல் தலைவர்களின் பெயர் இடம் பெறக்கூடாது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் “அரசியல் தலைவர்களின் பெயர் இடம் பெறக்கூடாது” என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல்வர்…

இன்று மாலை வெளியாகிறது பீகாரில் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் – 1 மாத அவகாசம்! தோ்தல் ஆணையம் தகவல்

பாட்னா: பீகாரில் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை 3மணிக்கு வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து, வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க அல்லது சோ்க்க 1 மாத…

ரூ.3000 கோடி கடன் மோசடி: தொழிலதிபர் அனில் அம்பானி வரும் 5ந்தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!

டெல்லி: ரூ.3,000 கோடி கடன் மோசடி தொடர்பாக பிரபல தொழிலதிபர்களில் ஒருவரானவரும், இந்தியாவின் டாப் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் சகோதரருமான தொழிலதிபர் அனில் அம்பானி வரும் 5ந்தேதி…