சோழிங்கநல்லூர், துரைப்பாக்கத்தில் ரூ.269 கோடியில் வணிக வளாகங்களுடன் ஒருங்கிணைந்த மெட்ரோ நிலையம்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், சோழிங்கநல்லூர், துரைப்பாக்கத்தில் ரூ.269 கோடியில் வணிக வளாகங்களுடன் ஒருங்கிணைந்த மெட்ரோ நிலையம் அமைக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. அதுபோல மந்தைவெளி பேருந்து…