Author: A.T.S Pandian

அஜித்குமார் மரணம் ஒரு ‘அரச பயங்கரவாதம்’! திரும்புவனத்தில் அஜித் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய திருமாவளவன்….

திருபுவனம்: அஜித்குமார் மரணம் ஒரு ‘அரச பயங்கரவாதம்’ என விசிக தலைவர் திருமாவளவன், திரும்புவனத்தில் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர்…

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் “வேற மாதிரி ஆயிடும்” என மிரட்டிய எஸ்.பி.! இது விருதுநகர் சம்பவம்…

விருதுநகர்: போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அம்மாவட்ட எஸ்பி. “வேற மாதிரி ஆயிடும்” என மிரட்டி விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை எதிர்த்து பொதுமக்கள் மேலும் குரல்…

காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் விஜய்….

சென்னை: காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட திருபுவனம் அஜித்குமாரின் வீட்டிற்கு தவெக தலைவர் நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது ரூ.2லட்சம் நிவாரண உதவியும் வழங்கினார்.…

உயிருக்கு அச்சுறுத்தல்! அஜித்குமார் போலீசாரால் தாக்கப்படுவதை வீடியோ எடுத்த சாட்சி டிஜிபிக்கு கடிதம்…

சென்னை: திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரை காவலர்கள் காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் வீடியோவை எடுத்த அந்த பகுயைச் சேர்ந்த நபர் தனது…

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தப்படுகிறது! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது, அரதன்படி இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.…

கோவை குண்டுவெடிப்பு – இந்து மத தலைவர்கள் கொலை: 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதிகள் கைது..!

சென்னை: கோவை குண்டுவெடிப்பு, இந்து முன்னணி அலுவலகம் குண்டு வைத்து தகர்ப்பு மற்றும் இந்து மத தலைவர்கள் கொலை உள்பட தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட பல்வேறு நாசகார செயல்களை…

கோவையில் ரூ.45 கோடியில் தங்க நகை பூங்கா! கட்டுமானப் பணிக்கான டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

கோயமுத்தூர்: கோவையில் ரூ.45 கோடியில் தங்க நகை பூங்கா அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான கட்டுமானப் பணிக்கான டெண்டரை கோரியுள்ளது தமிழ்நாடு அரசு. கோவையில் தங்க நகை…

டோக்கியோவுக்கு சென்ற விமானம் நடுவானில் 26,000 அடி உயரத்தில் இருந்து திடீரென கீழே இறங்கியதால் பீதி! வீடியோ

டோக்கியோ: டோக்கியோவுக்கு சென்ற போயிங் 737 விமானம் நடுவானில் திடீரென 26,000 அடி உயரத்தில் இறங்கியதால் விமான பயணிகள் பீதி அடைந்தனர். இதனால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.…

சீமான் மீது திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு! உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

மதுரை: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.…

என்னை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரமில்லை! பாமக எம்எல்ஏ பதிலடி

சேலம்: என்னை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரமில்லை என பாமக எம்எல்ஏ பதிலடி கொடுத்துள்ளார். பாமகவை கைப்பற்றுவதில், தந்தை டாக்டர் ராமதாசுக்கும், மகன் அன்புமணி ராமதாசுக்கும்…