கல்வியும் சுகாதாரமும் நமது தமிழ்நாட்டின் இரு கண்கள், நமது சாதனையை பார்த்து எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல்! முதல்வர் ஸ்டாலின்
சென்னை: கல்வியும் சுகாதாரமும் நமது தமிழ்நாட்டின் இரு கண்கள், வளர்ச்சியில் தமிழ்நாடு தான் முதலிடம் நமது சாதனையை பார்த்து எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல்! முதல்வர் ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.…