Author: A.T.S Pandian

15-ந்தேதி முதல் அமல்: யு.பி.ஐ. தினசரி பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு!

டெல்லி: யு.பி.ஐ. தினசரி பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இது செப்டம்பர் 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தைனை தொடர்பான திருத்தத்திற்குப் பிறகு,…

பிரேத பரிசோதனை அறிக்கைகள் விரைவில் ஆன்லைனில் பதிவேற்றம்! அதிகாரிகள் தகவல்…

சென்னை: பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் வசதிகளை தமிழ்நாடு அரசு செய்வது வருவதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரேத பரிசோதனை அறிக்கை பெறுவதில் ஏற்படும்…

குடியரசு துணை தலைவராக இன்று பதவி ஏற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

டெல்லி: குடியரசு துணை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்கும் விழா இன்று நடைபெறுகிறது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ராதாகிருஷ்ணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். நாட்டின்…

ஆளுநரிடம் மசோதாக்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும்போது, ​​மாநிலங்கள் மீது எப்படி குற்றம் கூற முடியும்! உச்சநீதிமன்றம்…

டெல்லி: பல ஆண்டுகளாக ஆளுநரிடம் மசோதாக்கள் நிலுவையில் இருக்கும்போது, ​​மாநிலங்கள் தவறான எச்சரிக்கையை எழுப்புகின்றன என்று எப்படிச் சொல்ல முடியும்? என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம்…

வார இறுதிநாட்கள் விடுமுறையை யொட்டி, 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: வார இறுதிநாட்கள் விடுமுறையை யொட்டி, 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்…

‘ஸ்டாலின் என்றால் மேன் ஆஃப் ஸ்டீல் ‘ என பொருள்! தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் மு.க.ஸ்டாலின்

ஓசூர்: ஓசூரில் 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என ஓசூர் தொரில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஸ்டாலின் என்றால் மேன் ஆஃப்…

நடிகர் சங்க தேர்தல் விவகாரம்! உயர்நீதிமன்றம் கேள்வி…

சென்னை: நடிகர் சங்க தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? கேள்வி எழுப்பி உள்ளது.…

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 5 பயங்கரவாதிகள் வெடிபொருட்களுடன் கைது!

ஸ்ரீநகர்: பாகிஸ்தானுடன் தொடர்புடைய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 5 பயங்கரவாதிகள் வெடிபொருட்களுடன் கைது செய்யப் பட்டுள்ளனர். இதன் காரணமாக பெரும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. கைது…

அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை! பாமக பாலு ….

சென்னை: அன்புமணியை நீக்க பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டது பாமக தொண்டர்களிடையே…

சென்னையில் தினசரி 10ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு! டெண்டர் கோரியது மாநகராட்சி…

சென்னை: சென்னையில் தினசரி 10ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் வகையில், சென்னை மாநகராட்சி டெண்டர் கோரி உள்ளது. சென்னையில் தூய்மை பணி தனியாருக்கு தாரை…