ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுஉள்ளது. இதையடுத்து அங்கு சோதனை நடத்திய அதிகாரிகள், அது வெறும் புரளி என்பது தெரிய வந்துள்ளதாக…