நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் மாணவர் தற்கொலை – பள்ளி பேருந்துகள் எரிப்பு – பரபரப்பு…
சென்னை; நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் பள்ளி மாணவர் தற்கொலை தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, அந்த மாணவர் படித்த பள்ளியின் பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால்…