தென்மேற்கு பருவமழை இயல்பை விட 4% கூடுதல் – ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு…! வானிலை மையம் தகவல்
சென்னை: வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது. இதன்காரணமாக 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில்…