கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளதாக டி.ஆர்.பாலு தகவல்…
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட வலியுறுத்தி உள்ளதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற…