தமிழ்நாட்டுக்கு கல்விநிதி வழங்க மறுத்து வரும் மத்தியஅரசு மீதான வழக்கு ஆக.1ல் விசாரணை! உச்சநீதி மன்றம்…
சென்னை: தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்க மறுத்து வரும் மத்தியஅரசுக்கு உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஆகஸ்டு 1ந்தேதி நடைபெறும் என…