Author: A.T.S Pandian

ஓய்வுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மாணவர்களுக்கு லேப்டாப், பணி நியமன ஆணைகள், காவல்துறை கட்டிடங்களை திறந்து வைத்தார்…

சென்னை: 10 நாட்கள் மருத்துவ ஓய்வுக்குப் பிறகு இன்று தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர், அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு லேப்டாப், டிஎன்பிஎஸ்சியில் தேர்வானவர்களுக்கு பணி…

முதலமைச்சரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தேமுதிக தலைவர் பிரேமலதா…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலநலம் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று இன்று தலைமைச்செயலகம் வருகை தரும் நிலையில், அவரது இல்லத்தில் இன்று காலை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…

கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு காரணம் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாசவேலை! விசாரணை அறிக்கையில் தகவல்…

சென்னை: சென்னை புறநகர் பகுதியான பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் நடைபெற்ற ரயில் விபத்துக்கு காரணம் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாசவேலைதான் காரணம் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது..…

பாமகவில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பத்துக்கு காரணம் பாஜக! செல்வபெருந்தகை

சென்னை: பாமகவில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பத்துக்கு காரணம் பாஜக என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை குற்றம்சாட்டி உள்ளார். குனியமுத்தூர்: கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ்…

வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை தொடங்கி வைக்க 4ந்தேதி தூத்துக்குடி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்டு 4ந்தேதி தூத்துக்குடி செல்கிறார் . ஏற்கனவே வின்பாஸ்ட்…

ஊழலுக்கு உடந்தையா? சர்ச்சைக்குரிய சென்னை மாநகராட்சியின் டெண்டர்!

சென்னை: அரசு வேலைகளுக்கான ஒப்பந்த டெண்டருக்கு சென்னை மாநகராட்சி 24மணி நேரம் மட்டுமே அவகாசம் வழங்கி அறிவிப்பு வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சியின் செயல்…

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்துக்கான திட்ட அறிக்கை மத்தியஅரசுக்கு அனுப்பி வைப்பு! அமைச்சர் தகவல்

சென்னை: ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்துக்கான திட்ட அறிக்கை தயார் செய்து மத்தியஅரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில்…

கடம்பூர் ராஜூ பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்! ஓபிஎஸ் கடும் கோபம்…

சென்னை: ‘ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை’ என உண்மையை உளறிய முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் முதல்வர்…

திமுக, தவெக, தனிக்கட்சி? இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் ஓபிஎஸ்….

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, அரசியல் அனாதையாகி உள்ள முன்னாள் முதல்வரும், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஓபிஎஸ்-ஐ அதிமுக பாஜக என எந்தவொரு கட்சியும் கண்டுகொள்ளாத…

10நாள் மருத்துவ ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் தலைமைச்செயலகம் வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை மற்றும் ஓய்வு எடுத்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தலைமை செயலகம் வருகை தருகிறார். தொடர்ந்து பல்வேறு…