Author: A.T.S Pandian

தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.34.50 குறைப்பு…

சென்னை: இந்தியா முழுவதும் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ரூ.34.50 குறைந்து ரூ.1,789-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும்…

ஒரே நாளில் முதல்வருடன் 2முறை சந்திப்பு: திமுக கூட்டணியில் ஐக்கியமாகிறார் ‘அரசியல் அனாதை’யான ஓபிஎஸ்….

சென்னை: அதிகார போதையால் ஏற்பட்ட மோதல் காரணமாக, அதிமுகவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு, பாஜகவாலும் மூக்கறுக்கப்பட்டு, அரசியல் அனாதை யாக இருந்து வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், 2026…

மேற்கு வங்கத்தில் 70க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் NMC விதிமுறைகளுக்கு இணங்கவில்லை! மாநிலங்களவையில் தகவல்

டெல்லி: மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும், மேற்கு வங்கத்தில் மேற்கு வங்கத்தில் 70க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் NMC விதிமுறைகளுக்கு இணங்க வில்லை என நாடாளுமன்ற மாநிலங்களவையில்…

அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு! பெங்களூருவில் இளம்பெண் கைது

பெங்களூரு: அல்கொய்தா பயங்கரவாத அமைப்​புடன் தொடர்​புடைய 30 வயது பெண் பெங்​களூரு​வில் கைது செய்​யப்​பட்​டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமா பர்வீன், இந்தியாவில் ‘அல்கொய்தா பயங்கரவாத…

தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்ட அதிமுக திட்டங்கள் அடுத்து வரும் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேறும்! எடப்பாடி உறுதி

சென்னை: தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்ட அதிமுக திட்டங்கள் அனைத்தும், அடுத்து வரும் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேறும் என அதிமுக பொதுச்செய லாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி…

முதலமைச்சரை சந்தித்தது ஏன்? திமுக உடன் கூட்டணியா? பிரேமலதா பரபரப்பு தகவல்…

சென்னை: தேமுதிக தலைவர் பிரேமலதா இன்று காலை முதல்வரை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்த கேள்விகளுக்கு பிரேமலதா விளக்கம்…

ரூ.50 ஆயிரம் கோடி செலவில் ஆந்திராவில் அமைகிறது கூகுள் நிறுவனத்தின் ஆசியாவிலேயே மிகப்பெரிய ‘டேட்டா சென்டர்’!

அமராவதி: ரூ.50ஆயிரம் கோடி செலவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய டேட்டா சென்டரை (Data center.) ஆந்திராவில் அமைக்க கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக மாநில அரசுக்கும்…

போர்களின் போது இந்தியா இழந்த போர் விமானங்கள் எத்தனை! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தகவல்…

டெல்லி: கடந்த காலங்களின் நடைபெற்ற போர்களின் போது இந்தியா இழந்த போர் விமானங்கள் எத்தனை என்பது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல் வெளியிட்டு உள்ளார். ஆபரேஷன்…

முதல்வர் ஸ்டாலின் காலை நடைபயணத்தின்போது ஓபிஎஸ் திடீர் சந்திப்பு… பரபரக்கும் அரசியல் களம்…

சென்னை: பிரதமர் மோடி ஒபிஎஸ்-ஐ சந்திக்க மறுத்த நிலையில், கோபமடைந்த ஓபிஎஸ் இன்று தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று காலை அவர் முதல்வர்…

நடப்பாண்டு 7.5% உள் ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்கள் 613 பேருக்கு மருத்துவ படிப்பில் சேர ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மா.சு…

சென்னை: நடப்பாண்டு 7.5% உள் ஒதுக்கீட்டில் 613அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்து உள்ளதாக தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் , அவர்கள் கல்லூரிகளில்…