மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்: எடப்பாடி பழனிச்சாமியின் 3வது கட்ட சுற்றுப்பயண விவரம் வெளியீடு…
சென்னை: மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என பெயரில் தமிழ்நாடு முழுவதும் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் 3வது…