வித்தவுட் பயணம்: தமிழ்நாட்டில் கடந்த ஒரே மாதத்தில் ரூ.6.25 கோடி அபராதம் வசூல்
சென்னை: தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த செப்டம்பரில் ரயில் பெட்டிகளில் பயணச் சீட்டு சோதனை மேற்கொண்டதில் அபராதமாக ரூ.6.25 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் எடுக்காமல்…