உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு தடையில்லை! உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து – சி.வி. சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்!
சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு தடையில்லை என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், இதுதொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரரவை ரத்து செய்துள்ளதுடன், வழக்கு தொடர்ந்த அதிமுக எம்.பி. சி.வி. சண்முகத்திற்கு…