திருவல்லிக்கேணி தற்காலிக நிவாரண மையங்கள், மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்திலும் துணைமுதல்வர் நேரடி ஆய்வு…
சென்னை: பருவமழை காரணமாக, துணைமுதல்வர் உதயநிதியின் தொகுதியான திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டு தற்காலிக நிவாரண மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதிநேரடி ஆய்வு…