வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவின் சில விதிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை! முழு விவரம்…
டெல்லி: வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மசோதாவுக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், இன்று இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதன்படி சில…