சுதந்திர தினத்தையொட்டி, 2 மாநகராட்சிகள், 3 நகராட்சிகளுக்கு நாளை விருது வழங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி நாளை நடைபெறும் நிகழ்ச்சியின்போது, தமிழ்நாட்டில் சிறந்த நகராட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்கிறார். அதன்படி, 2 மாநகராட்சிகள், 3 நகராட்சிகளுக்கு நாளை…