Author: A.T.S Pandian

ஆளுநர் தேநீர் விருந்து…! தவெக தலைவர் விஜய் கலந்துகொள்வாரா?

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற காரணமாக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள தவெகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், நடிகரும் தமிழக…

ஆளுநர் தேநீர் விருந்து…! தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் சுதந்திர தின தேநீர் விருந்தை தமிழ்நாடுஅரசு புறக்கணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற…

79-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் இன்று தேசியகொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி…

டெல்லி: நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் மோடி, இன்று செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வீரவணக்கம் செய்கிறார். பிரதமர் மோடி தொடர்ந்து 12வது முறையாக டெல்லி…

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன்  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் தனது வாசகர்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. நமது தாய்நாட்டின் 79வது சுதந்திர திருநாளை இன்று கொண்டாடும் வேளையில்,…

பூதாகரமான நள்ளிரவு கைது சர்ச்சை: தூய்மைப் பணியாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு..

சென்னை: தூய்மை பணியாளர்கள் போராட்டம், அதைத்தொடர்ந்து அவர்களின் நள்ளிரவு வலுக்கட்டாயமான கைது சர்ச்சை பூதாகாரமாகி உள்ள நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு திமுகஅரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. கடந்த…

வடபழனி மெட்ரோவின் கட்டம் I & II நிலையங்களை இணைக்கும் ‘ஸ்கைவாக்’ மேம்பாலம்! ஒப்பந்தம் வழங்கியது மெட்ரோ ரயில் நிறுவனம்!!

சென்னை; வடபழனியில் புதிதாக அமைய உள்ள ஆகாய நடைமேம்பாலப் பணிக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, வடபழனி மெட்ரோவின் கட்டம் I…

முதல்வர் முன்னிலையில், ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் – பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில்…

நாளை முதல் அமலுக்கு வருகிறது ரூ. 3000க்கான வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ்…

டெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகிறது ரூ. 3000க்கான வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் நடைமுறை. இதை மத்தியஅரசு உறுதி செய்துள்ளது.…

தூய்மை பணியாளர்களுடன் டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே, அப்போது இனித்ததா? முதல்வருக்கு எடப்பாடி கேள்வி

சென்னை: “நள்ளிரவில் அடாவடித்தனமாக, வலுக்கட்டயாமாக கைது செய்ய தூய்மைப் பணியாளர்கள் என்ன சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா?” என கேள்வி எழுப்பி உள்ள அதிமுக பொதுச் செயலாளர்…

ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த திமுக பிரமுகர் மனைவி -நெல்லை  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் 739 பேருக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர் ரவி

திருநெல்வேலி: ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த திமுக பிரமுகர் மனைவி, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பட்டம் பெற்றார். இந்த விழாவில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் 739 பேருக்கு…