Author: A.T.S Pandian

காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

மதுரை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ காவல்துறையினர் மதுரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். மடப்புரம் கோயில்…

நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி படத்துக்கு சபாநாயகர் ஓம்பிர்லா, சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை

டெல்லி; மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி, நாடாளுமன்றத்தில் உள்ள ராஜீவ் காந்தி படத்துக்கு சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட…

மல்லை சத்யா மதிமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்! வைகோ

சென்னை: மதிமுகவில் இருந்து கட்சியின் மூத்த தலைவர் மல்லை சத்யா தற்காலிக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார். இது மதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை…

தமிழக முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மு.க தமிழரசு அப்போலோவில் அனுமதி…

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க தமிழரசு இன்று காலை திடீரென அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், சின்னமலை ராஜீவ்காந்தி திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பாரத…

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: பிரதமர் மோடி முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்..!

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் பாஜக மாநில தலைவரும், மகாராஷ்டிரா மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பிரதமர்…

50 ஆவது திருமண நாள்: முதலமைச்சர் ஸ்டாலின், மனைவி துர்காவுடன் சென்று அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் 50வது பொன்விழா திருமண நாள் இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின், மனைவி துர்காவுடன் சென்று மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்களான அண்ணா,…

ஒண்டிவீரனின் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஒண்டிவீரனின் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 254வது…

பரமக்குடி அருகே பயணிகளுடன் கால்வாயில் பாய்ந்த அரசு பேருந்து – 22 பயணிகள் காயம்.

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே ராமேஷ்வரம் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து பயணிகளுடன் கால்வாயில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தால், அதில் பயணம் செய்த பயணிகள் படுகாயமடைந்தனர். பலருக்கு எலும்பு…

டெல்லியில் பரபரப்பு – பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றபோது முதலமைச்சர் ரேகா குப்தா மீது இளைஞர் சரமாரித் தாக்குதல்

டெல்லி : டெல்லியில் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக முதலமைச்சர் ரேகா குப்தா மீது இளைஞர் ஒருவர் சரமாரித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…