மாணவர்களின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்! பள்ளி கல்வித்துறை
சென்னை: பருவமழையை முன்னிட்டு அனைத்து வகை பள்ளிகளின் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் படி பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில்…