‘உடன்பிறப்பே வா’: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தென்காசி, விளாத்திகுளம், தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை…
சென்னை: உடன்பிறப்பே வா என்ற கட்சி நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி, விளாத்திகுளம், தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு…