சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நம் தாய் அமைப்பான நீதிக்கட்சி தலைதூக்கிய நாள் இன்று.…