Author: A.T.S Pandian

சென்னையில் நாளை பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்! அன்புமணி தலைவராகிறார்?

சென்னை: சென்னையில் நாளை பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பாமக தலைவராக தற்போதைய இளைஞரணி தலைவரம், டாக்டர் ராமதாஸ் மகனுமான அன்புமணி ராமதாஸ்…

ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்துவதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மானிய கூட்டத்தொடரின்போது கடந்த ஏப்ரல் 22ந்தேதி விதி 110ன்…

மாஸ்க் அணிவது, தடுப்பூசி எடுத்துக்கொள்வதை வலியுறுத்துங்கள்! மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் கடிதம்…

சென்னை: பொதுமக்கள் பொதுஇடங்களில் மாஸ்க் அணிவதை வலியுறுத்தும்படியும், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், தடுப்பூசி எடுத்துக்கொள்ள வலியுறுத்துங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாட்டில்…

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி!

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ்வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 16 வயதாகும் பிராக்ஞானந்தா 18 வயதை எட்டியதும் ஐஓசி…

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ்: இறுதிப்போட்டியில் சீன வீரரிடம் தோல்வியடைந்தார் பிரக்ஞஞானந்தா

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ்-ன் இறுதிப்போட்டியில் சீன வீரரிடம் தமிழக வீரர் பிரக்ஞஞானந்தா தோல்வியடைந்தார். செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் நசெஸ் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் 9…

27/05/2022: இந்தியாவில் நேற்று 2,710 பேருக்கு கொரோனா.. 2,296 பேர் குணமடைந்தனர்…

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா, 14 பேர் உயிரிப்புடன், 2,296 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன்…

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாள்! சோனியா காந்தி மலர் தூவி மரியாதை

டெல்லி: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மலர் தூவி…

போட்டித்தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டாயத் தமிழ்த்தாள் தேர்வில் இருந்து விலக்கு!

சென்னை: போட்டித்தேர்வுகளில் கட்டாயத் தமிழ்த்தாள் தேர்வில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு…

தலைவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை! உடன்பிறப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

சென்னை: சரித்திரத்தில் தனக்கான இடத்தினை கடைசி வரை போராட்டம் வழியாகவே பெற்ற மாபெரும் தலைவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை” அமைக்கப்படுகிறது என திமுக தொண்டர்களுக்கு…

குட்கா, பான் மசாலா போதைப்பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை நீட்டிப்பு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற போதைப்பொருட்களுக்கான தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தடை செய்யப்பட்ட பொருட்கள் உற்பத்தி,…