ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு….
சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கத்தின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இது எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக…