சென்னையில் அதிநவீன குளிர்சாதன விரைவு சொகுசுப் பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரூ.34.30 கோடி மதிப்பிலான 20 அதிநவீன விரைவு குளிர்சாதனப் சொகுசுப் பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார். சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற…