Author: A.T.S Pandian

தன்னலம் அறியாதவர்: காமராஜர் 50வது நினைவு நாளையொட்டிட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்!

சென்னை: தன்னலம் அறியாத வெள்ளை மனம், பொதுநல வாழ்வின் இலக்கணம் பெருந்தலைவர் காமராஜர் என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி காமராஜர் நினைவு நாளையொட்டிடி…

திருவண்ணாமலையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு காவலர்களும் பணி நீக்கம்!

சென்னை: திருவண்ணாமலையில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுந்தர், சுரேஷ் ராஜ் ஆகிய இரண்டு போலீஸ்காரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.…

திமுகவின் 4ஆண்டுகால ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு! அன்புமணி

சென்னை: 4ஆண்டு கால திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரித்துள்ளது, இதன்மூலம், தமிழ்நாட்டை குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக மாற்றியது தான் திமுக…

கடந்த ஆண்டை விட 9% அதிகரிப்பு: செப்டம்பர் மாதம் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி

டெல்லி : செப்டம்பரில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.89 லட்சம் கோடி வசூலாகி உள்ளது; இது கடந்த ஆண்டு செப்டம்பரில் வசூலானதை விட 9% அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டு…

பருவமழை முன்னெச்சரிக்கை: டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் மற்றும் டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் அக்டோபர் 2வது…

இன்று குலசையில் சூரசம்ஹாரம் – கடற்கரையில் குவிந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள்…

தூத்துக்குடி: பிரபலமான குலசை தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் இன்று இரவு குலசை கடற்கரையில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குலசையில் குவிந்து வருகின்றனர். இதையொட்டி பலத்த…

பிரபலமான சிம்பன்சி ஆய்வாளர் ஜேன் குடால் காலமானார்…

நியூயார்க்: பிரபலமான விலங்கினவியலாளர் மற்றும் சிம்பன்சிகள் குறித்து அரிய தகவல்களை உலகுக்கு வெளிகொணர்ந்த, ஒரு தலைமுறையின் ஆய்வாளரான டாக்டர் ஜென் குடால் காலமானார். அவருக்கு 91 வயது.…

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பீகாரில் 47 லட்சம் பேர் நீக்கம்…

பாட்னா: பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை நிறைவு; இறுதி வாக்காளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்மூலம் சுமார் 47…

தமிழ்நாட்டுக்கு ரூ.4144 கோடி உள்பட மாநிலங்களுக்கு வரி பகிர்வு நிதியை விடுவித்தது மத்தியஅரசு…

டெல்லி: மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கு ரூ.4144 கோடி உள்பட மாநிலங்களுக்கான வரி பகிர்வு நிதியை விடுவித்தது உள்ளது. இதில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.18,227 கோடியும், பீகாருக்கு ரூ.10,219…

மகாத்மா காந்தி பிறந்த நாள்: காந்தி படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை..

சென்னை : மகாத்மா காந்தியின் 157வது பிறந்தநளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் உள்ள மகாத்மா காந்தி படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி…