NO சிக்கந்தர் மலை: திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்கப்பட வேண்டும் – ஆடு, கோழி பலியிட தடை! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும், அது சிங்கந்தர் மலை கிடையாது…