ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்! பிரதமர் மோடியை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் என பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி கோவையில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டில் கலந்துகொண்டு, விவசாயிகளிடம்…