சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் உள்ள 1,46,950 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது! மாநகராட்சி தகவல்
சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 1,46,950 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த…