Author: A.T.S Pandian

பள்ளிக்கரணை ‘ராம்சார் சதுப்பு நிலத்தில்’ விதிகளை மீறி ரூ. 2000 கோடி ‘ரியல் எஸ்டேட்’ மோசடி! அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை: வேளச்சேரி அருகே உள்ள பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தில் ரூ. 2000 கோடி ‘ரியல் எஸ்டேட்’ மோசடி அரங்கேறி உள்ளதாக அறப்போர் இயக்கம் அதிர்ச்சி குற்றச்சாட்டை…

வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் விசாரிப்பது – கட்டப்பஞ்சாயத்து! உயர்நீதிமன்றம்

சென்னை: புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் விசாரிப்பது , காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை என்பது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடுமையாக சாடியுள்ளது.…

ஆந்திராவில் பயங்கரம்: அதிகாலையில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 15 பேர் பலி… வீடியோ

கர்நூல்: ஆந்திராவில் இன்று அதிகாலையில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 15 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே…

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல்வர் மழை…

சீனாவின் ஷாங்காய் நகர் – டெல்லி இடையே மீண்டும் விமான சேவை! சீன விமான நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: இந்தியா சீனா இடையே மீண்டும் நட்புறவு துளிர்த்துள்ள நிலையில், சீன்வின் வணிக நகரமான ஷாங்காய் – இந்திய தலைநகர் டெல்லி இடையே மீண்டும் விமான சேவை…

41பேரை பலிகொண்ட கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்! நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை!

சென்னை: தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்டு நெரிசலில் சிக்கி 41பேர் உயரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, நீதிமன்றத்தில் முதல் அறிக்கையை…

வார இறுதி விடுமுறை: இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை: வளர்பிறை முகூர்த்தம், வார இறுதி விடுமுறைக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்…

தூய்மை பணியாளர்களுக்கு மூன்றுவேளை இலவச உணவு! தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை விலையில்லா உணவு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தூய்மை பணிகளை தனியார் மாக்குவதை கண்டித்து சுமார் 100…

வரும் 29ந்தேதி தென்காசி, 30ந்தேதி பசும்பொன் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: அரசு விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வரும் 29ந்தேதி தென்காசி பயணம் மேற்கொள்கிறார். இதையடுத்து வரும் 30ந்தேதி தேவர் ஜெயந்தி விழாவிலும் கலந்துக் கொள்கிறார். முதல்வர்…

கோவில் நிதியில் வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டக்கூடாது! இந்து அறநிலையத் துறைக்கு மீண்டும் உத்தரவிட்டது உயர்நீதி மன்றம்…

சென்னை: கோவில் நிதியில் வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டக்கூடாது! இந்து அறநிலையத் துறைக்கு மீண்டும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே திருவண்ணா மலை கோவில் வளாகத்தில் வணிக…