தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நவம்பரில் தொடங்குகிறது சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்! இந்திய தேர்தல் ஆணையம்
டெல்லி: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நவம்பரில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடங்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்டமாக 2026ல்…