தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு கார் நிறுவனம்! முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்…
சென்னை: தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க உள்ளது. இதற்காக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அரசுடன் ரூ.3,250 கோடி…