கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ‘ஏ1 குற்றவாளி’ எடப்பாடி பழனிசாமி! செங்கோட்டையன் கடும் தாக்கு
கோபி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை குறிப்பிட்டு, அதில் ஏ1 குற்றவாளி எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டை யன், அதிமுக பிளவுபட…