Author: A.T.S Pandian

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை! அலங்காநல்லூரில் முதலமைச்சர் அறிவிப்பு…

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். உலகப்புகழ் பெற்ற…

எம்.ஜி.ஆர். பிறந்த நாள்: பிரதமர் மோடி, எடப்பாடி பழனிச்சாமி, விஜய் வாழ்த்து…

சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான மறைந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி, அதிமுகவினர் கொண்டாடி மகிழும் நிலையில், பிரதமர் மோடி, முன்னாள் அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தவெக…

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தல்: பாஜக கூட்டணி அமோக வெற்றி…

மும்பை: மஹாராஷ்டிர தலைநகா் மும்பை உள்பட மாநிலத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி யுள்ளது. தாக்கரே அணி,…

பெண்கள் குறித்து அவதூறு: திமுக எம்.பி. தயாநிதி மாறன்மீது வழக்கு…

சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் வடஇந்திய பெண்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, அவர்மீது வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். தயாநிதி மாறன்…

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை! காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்

சென்னை: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில்,…

முதல் ‘ஸ்லிப்பர் வந்தேபாரத்’ உள்பட, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களுக்கான அம்ரித் பாரத் ரயில் சேவைகளை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…

கொல்கத்தா: பிரதமர் மோடி, இந்தியாவின் முதல் ‘ஸ்லிப்பர் வந்தேபாரத்’ உள்பட, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களுக்கான அம்ரித் பாரத் ரயில் சேவைகளை இன்று தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு…

ஜனநாயகன் விவகாரம், சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்! கார்த்தி சிதம்பரம் கருத்து….

சென்னை: ஜனநாயகன் படம் விவகாரம் மற்றும் கரூர் சம்பவம் குறித்து, சிபிஐ விசாரணை வளையத்தில் தவெக தலைவர் விஜய் சிக்கியிருப்பது குறித்து சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி.…

சட்டமன்ற தேர்தல்: 10பேர் கொண்ட தேர்தல் பிரசார குழுவை அமைத்தார் தவெக தலைவர் விஜய்…

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் 10 பேர் கொண்ட தேர்தல் பிரசார குழுவை அமைத்துள்ளார். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல்…

23ந்தேதி பிரதமர் மோடி தலைமையில் பொதுக்கூட்டம்! அன்றைய தினம் என்டிஏ தொகுதிப்பங்கீடு வெளியீடு..,.

சென்னை: ஜனவரி 23ந்தேதி பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் சென்னை அருகே நடைபெற உள்ளது. அன்றைய தினம் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தொகுதிப்பங்கீடு வெளியாகும்…

ஜனவரி 19ம் தேதி தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம்! செல்வபெருந்தகை அறிவிப்பு

சென்னை: ஜனவரி 19ம் தேதி தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என மாநில தலைவர் செல்வபெருந்தகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு,…