Author: Mullai Ravi

சூரிய கிரகணம் : சபரிமலை கோவில் டிசம்பர் 26 அன்று 4 மணி நேரம் மூடல்

சபரிமலை வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் 4 மணி நேரம் மூடப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவில்…

இந்திய கடற்படையின் முதல் பெண் விமானி டிசம்பர் 2 முதல் பணியைத் தொடங்குகிறார்

டில்லி இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானியாகத் தேர்வு செய்யப்பட்ட ஷிவாங்கி பயிற்சி முடிந்ததால் டிசம்பர் 2 முதல் பண்யை தொடங்க உள்ளார். இந்தியக் கடற்படையின் முதல்…

சக வர்ணனையாளரை தரக்குறைவாகப் பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு கடும் எதிர்ப்பு

கொல்கத்தா நேற்று நடந்த இரண்டாம் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் இறுதியில் சக வர்ணனையாளரைத் தரக்குறைவாகப் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி…

கூகுள் நம்மை கெடுக்கிறது : புத்தக வாசிப்பு குறித்து பிரதமர மோடி

டில்லி புத்தகங்களைப் படிக்க விடாமல் கூகுள் நம்மைக் கெடுப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று பிரதமர் மோடி மனதின் குரல் (மன்…

தூய்மை இந்தியா அறிவிப்பைக் கேள்விக்குறியாக்கும் தேசிய புள்ளி விவர அறிக்கை

டில்லி தூய்மை இந்தியா திட்டத்தின்படி கிராமப்புறங்களில் 95% கழிப்பறைகள் உள்ளதாக கூறும் போது அதற்கு மாறான தகவல் தேசிய புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் தூய்மை இந்தியா…

அஜித் பவார் மீதான ரூ.70000 கோடி ஊழல் வழக்கு தள்ளுபடி : புதிய தகவல்

டில்லி ஊழல் தடுப்புத் துறை தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் மீதான ரூ.70000 கோடியிலான ஊழல் வழக்கில் அவர் குறமற்றவர் எனத் தெரிவித்து அவ்வழக்கு தள்ளுபடி…

மகாராஷ்டிர ஆளுநரின் தர்மத்துக்கு எதிரான அவசரச் செய்கை : சட்ட நிபுணர்கள் கருத்து

பெங்களூரு மூத்த வழக்கறிஞர்கள் கர்நாடக ஆளுநர் செய்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா கட்சி எதிர்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ்…

புதிய சுதந்திர நாடாக உருவாகும் பூகன்வில்

பப்பூவா நியூ கினியா பப்புவா நியூ கினியாவின் ஓர் அங்கமான பூகன்வில் என்னும் தீவுக்கூட்டம் தனி நாடாக உருவாகிறது. பப்புவா நியூ கினியா பல தீவுகளின் தொகுப்பு…

கடும் குளிர் : பசு மாடுகளுக்குச் சணல் கோட்டு அளிக்க உள்ள பாஜக அரசு

அயோத்தி உத்திரப் பிரதேச பாஜக அரசு அயோத்தி நகரில் பசுக்களைக் குளிரில் இருந்து பாதுகாக்கச் சணல் கோட்டுக்களை அளிக்க உள்ளது. வட இந்தியாவில் தற்போது கடும் குளிர்…

மத்தியப் பிரதேச பாஜக முன்னாள் முதல்வர் மரணம்

போபால் மூத்த பாஜக தலைவரும் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் ஆன கைலாஷ் சந்திர ஜோஷி இன்று மரணம் அடைந்தார். கடந்த 1977-78 ஆம் வருடம் மத்தியப்…