Author: mmayandi

பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி

இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு, சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. தற்போது 69 வயதாகும்…

பாகிஸ்தான் தன் ஆயுத ஏற்றுமதியை பல மடங்கு உயர்த்துவதற்குக் காரணம் சீனாவா?

இஸ்லாமாபாத்: சீனா மற்றும் அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யும் முக்கிய நாடாக அறியப்படும் பாகிஸ்தான், அதன் ஆயுத ஏற்றுமதியை கணிசமாக ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் டாலர்…

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒரு ‘தீர்க்கமான நடவடிக்கை: வி.எச்.பி!

புதுடில்லி: அயோத்தி நிலப்பிரச்சனை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை “பிரம்மாண்டமான” ராமர் கோயில் கட்டுவதற்கான “தீர்க்கமான நடவடிக்கை” என்று விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) விவரித்ததுடன், உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட…

10 மாத சம்பள பாக்கி பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியரின் உயிரைப் பறித்ததா?

மலப்புரம்: கேரளத்தில் மலப்புரம் மாவட்டத்திலுள்ள நிலம்பூரில் பணியாற்றிய 52 வயதான பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். கடந்த 10 மாதங்களாக சம்பளம் பெறாத…

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்!

சென்னை: வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் தனது 87வது வயதில் சென்னையில் காலமானார். கேரள மாநிலம் பாலக்காட்டில்…

டி-20 தொடர் – மூன்றாவது போட்டியில் வங்கதேசத்தை வென்று கோப்பையைக் கைப்பற்றிய இந்தியா!

நாக்பூர்: வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரைக் கைப்பற்றி, கோப்பையை ஏந்தியது இந்திய அணி. முதல் 2 போட்டிகளில் தலா…

ஐபிஎல் 2020 போட்டிகள் நடத்தத் திருவனந்தபுரம் தயாராக உள்ளதா?

புதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) குடும்பத்தில் புதிய அணிகளைச் சேர்ப்பதற்கான நடவடிக்கை 2021 சீசன் வரை காத்திருக்க வேண்டியிருக்கும், ஆனால் லீக் 2020 பதிப்பிற்கு புதிய…

தெலுங்கானாவில் ஒரு புகைப்படம் ஒரு சிறுமி பள்ளியில் சேர உதவியதா?

ஹைதராபாத்: தெலுங்கானாவில் உள்ள குடிமல்கபூரில் ஒரு பள்ளி வளாகத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் ஒரு சிறுமியை அப்பள்ளியிலேயே மாணவியாகச் சேர உதவியிருக்கிறது. மோதி திவ்யா என்கிற அந்த…

காஷ்மீரில் தலையிட வேண்டாம், பஞ்சாபையும் கவனிப்பதை நிறுத்துங்கள்: பாகிஸ்தானை எச்சரிக்கும் அமரீந்தர் சிங்!

அமிர்தசரஸ்: கர்த்தார்பூருக்குச் செல்வதற்கு முன்பு, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் காஷ்மீரில் தலையிடுவதை எதிர்த்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார், மேலும் பஞ்சாபை கவனிப்பதை நிறுத்து வேண்டுமென்றும், அதன்…

யுஜிசி – நெட் டிசம்பர் 2019 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

புதுடெல்லி: 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான யுஜிசி – நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்காக விண்ணப்பித்தவர்கள் சம்பந்தப்பட்ட இணையதளம் சென்று…