ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் – அரையிறுதியில் இந்திய வீரர்!
ஹாங்காங்: ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் தொடரில், அசத்தலாக ஆடி அரையிறுதி சுற்றில் நுழைந்துள்ளார் இந்திய வீரர் ஸ்ரீகாந்த். இந்தத் தொடரில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேறுசில இந்திய வீரர்-வீராங்கணைகள்…