Author: mmayandi

குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களைப் பார்த்தவர்கள் விரைவில் கைது?

சென்ன‍ை: குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படம் மற்றும் வீடியோ பார்த்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் விரைவில் கைதாவர் என்றும், பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றத்…

கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சைக்கு கூடுதல் பதவி!

லாஸ்ஏஞ்சலிஸ்: கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் சுந்தர் பிச்சை. Search engine சேவையில் உலகின் முன்னணி நிறுவனம்…

தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய வாலிபால் அணிகள்!

காத்மண்டு: நேபாளத்தில் நடைபெற்றுவரும் தெற்காசிய விளையாட்டில், வாலிபால் போட்டிகளில், இந்தியாவின் ஆண், பெண் அணிகள் தங்கம் வென்று அசத்தின. ஆண்கள் வாலிபால் பிரிவு இறுதிப்போட்டியில், இந்திய அணி,…

92,700 பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு?

புதுடில்லி: விருப்ப ஓய்வு திட்டத்தை (விஆர்எஸ்) பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் 92,700 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேர்வு செய்துள்ளனர். ஊழியர்கள் வி.ஆர்.எஸ் தேர்வு செய்ய டிசம்பர்…

சர்கேகுடாவில் கொல்லப்பட்ட 17 கிராமவாசிகள் மாவோயிஸ்டுகள் அல்லர்: நீதி ஆணைய அறிக்கை

ராய்ப்பூர்: ஜூன் 2012 சர்கேகுடா கொலைகள் தொடர்பான நீதி ஆணைய அறிக்கை ஊடகங்களுக்கு வெளிவந்துள்ளது – இது பாதுகாப்புப் படையினரை கண்டிக்கிறது. கொல்லப்பட்ட 17 பேர் மாவோயிஸ்டுகள்…

இஸ்ரோ கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது!

சென்னை: இந்தியா தனது ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான RISAT-2BR1 ஐ டிசம்பர் 11 ஆம் தேதி செயற்கைத் துளை ரேடார் மூலம் சுற்றுப்பாதையில் செலுத்தும் என்று இந்திய…

அரசியலுக்கு நுண்ணறிவுள்ள இளைஞர்கள் தேவை: அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடில்லி: அரசியலுக்கு அறிவார்ந்த இளைஞர்கள் தேவை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பட்டமளிப்பு விழாவில் தெரிவித்தார். குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு…

புதிய தலைமுறை வீரர்களால் என் இடம் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்: லியாண்டர் பயஸ்

புதுடில்லி: மூத்த இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் 2ம் தேதியன்று ஓய்வு பெறுவதற்கான சாத்தியக்கூறு குறித்து பேசினார். அவர் தனது டென்னிஸ் வாழ்க்கையை வாழ்ந்து விட்டதாகவும்,…

தெற்காசிய டிரையாத்லான் போட்டி – இந்தியாவின் தங்க வேட்டைத் தொடக்கம்!

காத்மண்டு: நேபாளத்தில் நடந்துவரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், டிரையாத்லான் போட்டியில் இந்திய வீரர் ஆதர்ஷா சினிமோல் தங்கம் வென்று, இந்தியாவின் தங்க வேட்டையைத் துவக்கி வைத்துள்ளார். நேபாளத்தில்…

போக்குவரத்து பெண் ஊழியர்களுக்கு இரவுப் பணி கூடாது – முதல்வரின் சர்ச்சைக் கருத்து!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், பெண் மருத்துவர் ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம், நாடெங்கும் அதிர்ச்சியலைகளை கிளப்பி வரும் நேரத்தில், போக்குவரத்துத் துறை…