Author: mmayandi

பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் நிறைவேறிய பிரெக்ஸிட் மசோதா – முடிவுக்கு வந்த இழுபறி!

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் மசோதா, பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் ஒருவழியாக நிறைவேறியது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதென்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், இந்த மசோதா…

2020ம் ஆண்டு தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி

சென்னை: வரும் 2020ம் ஆண்டில் நடைபெறவுள்ள பல்வேறான போட்டித் தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி. பல்வேறு அரசுத் துறைகளுக்கு பணியாளர்களைத்…

சட்டத்தை ஆதரித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திட்டத்தை எதிர்க்கிறார்..!

பாட்னா: மோடி அரசுடன் ஏற்கனவே பல விஷயங்களில் மோதிவரும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தற்போது தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்திட்டத்தை பீகாரில் எதற்காக…

ஐஎஸ்எல் கால்பந்து – கேரளாவை 3-1 கணக்கில் வீழ்த்திய சென்னைக்கு 2வது வெற்றி!

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் லீக் போட்டி ஒன்றில், சென்னை அணி கேரளாவை 3 -1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. உள்நாட்டுத் தொடரான ஐஎஸ்எல் கால்பந்து…

டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் – பிரதிநிதிகள் சபையில் ஓகே; ஆனால் செனட் சபையில்..?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான தகுதிநீக்கத் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தின்(காங்கிரஸ்) கீழவையான பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ள நிலையில், மேலவையான செனட்டில் தோல்வியடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.…

நாடெங்கிலும் வெடித்துவரும் போராட்டம் – உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை!

புதுடெல்லி: நரேந்திர மோடி அரசால் கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டங்கள் நாடெங்கும் பரவி வலுத்துவருவதால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக உள்துறை அமைச்சகம்…

8 வயது சிறுவன் யூடியூப்பில் ஈட்டிய வருவாய் எவ்வளவு தெரியுமா?

வாஷிங்டன்: 8 வயது சிறுவன் ஒருவர் யூடியூப் சேனல் மூலம் ஈட்டும் வருவாய் உலகையே மூக்கின் மேல் விரல் வைக்க வைத்துள்ளது. அவரின் பெயர் போர்ப்ஸ் பத்திரிக்கையிலும்…

பெரிய மாநிலங்களில் ஜிஎஸ்டி இழப்பீடு அதிகரிக்குமா? – ஆய்வறிக்கை கூறுவது என்ன?

புதுடெல்லி: இந்த நிதியாண்டில், பெரிய மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடானது இருமடங்காக அதிகரித்து, ரூ.60 ஆயிரம் கோடி முதல் ரூ.70 ஆயிரம் கோடி வரையில் உயரும் என்று…

பருவநிலை மாற்றம் – தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் ஆஸ்திரேலியா!

கான்பெரா: பருவநிலை மாற்றத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. மேலும், அங்கே தண்ணீர் திருடப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. அந்நாட்டில் மழையளவு குறைந்துள்ளதால், நியூ…

அமைதி காத்து அன்பைப் பரப்ப வேண்டியது நமது பொறுப்பாகும்: இர்ஃபான் பதான்

முன்னாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டா, இர்ஃபான் பதான் கூறுகையில் “நான் என்னுடைய ஒரு தனிப்பட்ட கதையிலிருந்து துவங்குகிறேன். நான் நட்பு அடிப்படையிலான ஒரு பயணமாக லாகூருக்கு ராகுல் ட்ராவிட்,…