இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்ற இங்கிலாந்து – தொடர் தற்காலிக சமன்!
கேப்டவுன்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 189 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 269 ரன்களை எடுக்க, தென்னாப்பிரிக்கா எடுத்ததோ…