கேலோ இந்தியா தொடரில் முதல் தங்கம் வென்ற திரிபுரா வீராங்கனை..!
கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் துவங்கியுள்ள கேலோ இந்தியா என்ற பெயரிலான தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் முதல் தங்கத்தை தட்டியிருப்பவர் திரிபுரா ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கணை பிரியங்கா. இந்தியாவின்…