Author: mmayandi

கேலோ இந்தியா விளையாட்டு திருவிழா – எழுந்துவரும் தமிழகம்..!

கவுகாத்தி: கேலோ இந்தியா ‍இளைஞர் விளையாட்டில் தமிழ்நாட்டின் ஆதிக்கம் வெளிப்படத் துவங்கியுள்ளது. தமிழக வீரர்கள் தடகளப் பிரிவில் மட்டும் இதுவரை மொத்தம் 21 பதக்கங்களை வென்றுள்ளனர். கவுகாத்தியில்…

இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி – பிற்பகலில் துவக்கம்!

மும்பை: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று துவங்கவுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆட்டம் துவங்குகிறது. இந்த ஒருநாள்…

மோசமான உள்கட்டமைப்பு வசதி – 100 பொறியியல் கல்லூரிகளுக்கு மூடுவிழா..?

சென்னை: 2020 கல்வியாண்டிற்கான பொறியியல் கவுன்சிலிங் நடைபெறவுள்ள நிலையில், முறையான உள்கட்டமைப்பு வசதியற்ற 100 பொறியியல் கல்லூரிகளின் இணைப்பு அந்தஸ்தை ரத்துசெய்யும் நடவடிக்கைகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளதாக…

10ம் வகுப்பு பொதுத்தேர்வு – தட்கல் முறையைப் பயன்படுத்தலாம் தனித்தேர்வர்கள்..!

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித்தேர்வர்களுக்காக தட்கல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜனவரி 20 மற்றும் 21ம் தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கூறப்படுவதாவது; பத்தாம்…

நியூசிலாந்து டி-20 தொடர் – இந்திய அணியில் யார் உள்ளே? யார் வெளியே?

மும்பை: நியூசிலாந்திற்கு எதிரான டி-20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரோகித் ஷர்மா மற்றும் முகமது ஷமிக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்திற்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி,…

‍3 நாள் ‘ரெய்ஸினா டயலாக் 2020’ மாநாடு – டெல்லியில் நடக்கிறது!

புதுடெல்லி: ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட மொத்தம் 13 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்க‍ேற்கும் ‘ரெய்ஸினா டயலாக் 2020’ என்ற பெயரிலான புவிசார் பொருளாதார வருடாந்தி…

பிலிப்பைன்ஸில் மீண்டும் வெடித்து சிதறிய டால் எரிமலை!

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள ஆபத்தான எரிமலைகளில் மிக முக்கியமானது ‘டால்’ என்ற எரிமலை. இந்த எரிமலை தற்போது மீண்டும் வெடித்து சிதறியுள்ளது. இந்த எரிமலை ஏற்கனவே ஒருமுறை…

ஜனவரி 17ம் தேதி விண்ணுக்குச் செல்கிறது ‘ஜிஸாட் 30’ செயற்கைக்கோள்!

பெங்களூரு: ‘ஜிஸாட் 30’ எனப்படும் தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கான செயற்கைக்கோள் ஜனவரி 17ம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோவிலிருந்து செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த செயற்கைக்கோள்…

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அதிகபட்ச சில்லறை பணவீக்கம்: டிசம்பரில் 7.35%

புதுடெல்லி: டிசம்பரில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 7.35% ஆக இருந்தது. மீண்டும் உணவு விலைகள் அதிகரித்தன. மத்திய புள்ளிவிவர அலுவலகம் (சிஎஸ்ஓ) வெளியிட்ட தரவுகளின்படி இது நவம்பரில்…